02-09-2006, 11:19 AM
Unnavan Wrote:எங்கெல்லாம் நான் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்று புரியவில்லை.... போகும் இடமெல்லாம் ஏலாது எண்டு தான் வருது. தனிய அறிமுகப் பகுதியிலையே எழுதலாம்?
அறிமுகுப்பகுதியில் 3கருத்துக்கள் எழுதிய பின்னர் உங்களை ஆரம்பநிலை அங்கத்துவர் ஆக்குவார்கள். அதன்பின்னர் மற்றைய பகுதிக்குள் எழுதலாம். யால்ரா எல்லாம் அடிக்கத்தேவையில்லை உங்கட கருத்தை வைச்சாச்சரி.. இப்படி தவறா எல்லாம் கதையைக்கட்டி விடிறாங்க நம்பாதீங்க.. பொறுப்பாளர் பார்வையிட்டு மாத்துவார். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

