02-09-2006, 11:11 AM
சோழியன் இணயத்தில கண்ட கண்ட மனிசரை நீங்க கூப்பிட்டாத் தான் வருவினம், நீங்க கூப்பிடாட்டி அவை ஏன் வருகினம். நீங்கள் மவுசை அமத்தினாத் தான் அவை வருவினம்,
இங்கே பயன் பெறுவதும்,சீரழிவதும் உங்கள் கையில் என்பதுவே எமது வாதம்.தல மனிதன் இணயத்தை உருவாக்கியது அதனால் பயன் பெற ,இல்லை நான் சீரழியப் போறன் எண்டா அது உங்கட விருப்பம். நாம் இங்கே தீர்மானமாகச் சொல்லவது இணயம் என்ற தொழில் நுட்பமானது உயர்வடைய விரும்புவோரை உயர்வடயச் செய்யும், சக்தி வாய்ந்தது என்பதுவே. நன்மை அடய விரும்புவோரின் செயற்படும் திறனை அது பல்மடங்காக்கிறது என்பதுவே.
மேலும் தல நீங்கள் இணயப் பாவனை தடை செய்யப் பட்டுள்ளதாகக் கூறி உள்ள தகவல் பிழயானது என்பதயே சுட்டிக் காட்டி உள்ளேன்.மேலும் கண்காணிக்கும் செயலிகள் சிறுவர்களை வழி நடத்த அவர்கள் உபயோகிக்கும் கணணிகள் சேவர்களில் ஏற்றப் பட்டுள்ளன,இதுவே நடைமுறை இதனையே நான் எழுதி உள்ளேன்.எழுதியவற்றை மீண்டும் வாசிச்சுப் பாக்கவும்.சிறுவர்கள் வழி நடத்தப் பட வேண்டியவர்கள், அவர்களுக்கான பாதுகாப்பு நிஜ உலகிலும்,இணய உலகிலும் பெரியவர்களாலேயே கொடுக்கப் படுகிறது.இதனை நடை முறைப் படுத்த தொழில் நுட்ப ரீதியான ஏற்பாடுகள் இணயத்தில் உண்டு.
இணயத்தை மனிதர் சீரழித்தாலும் தவறாகப் பயன் படுத்தினாலும் அதனை வழி நடத்த கட்டுப் படுத்த முறமைகள் இணயத்தில் உண்டு.முற்று முழுதாக சிறுவர்களோ அன்றி இளயவர்களோ இணயப் பாவனைக்கு தடை செய்யப் படாததற்கான காரணம் அதன் கற்றலுக்கான, நமைக்கான பயன்பாடுகள் மறுதலிக்க முடியாதவை என்பதாலேயே.அதனாலெயே இங்கிலாந்தில் அரசாங்கம் இணயத்தை கற்றல் செயற்பாடுகளுக்கான ஒரு முக்கியமான தொழில் நுட்பமாக கருதி ஆரம்பப் பாடசாலைகள் தோறும் அதற்கான வசதிகளை வழங்கி வருகிறது.