02-09-2006, 02:56 AM
varnan Wrote:[b]தல சொன்னது:
வாங்கையா..! அது சரி இணையத்தால நன்மையாகத்தான் செய்யத்தெரியுமாம்...! தீமை எண்றால். அது தனிமனித தவறாமில்ல.....! அரவேக்காட்டுத்தன மாய் சொல்ல இணையம்தான் சரியான இடம்...
இதுக்கு வக்காலத்து வேறயா..???? இணையம் தானாக இயங்கவில்லை இயக்குவதும் மனிதன்
நீங்கள் தானே அப்பிடி ஆரம்பிச்சீங்க தல :wink: ]
ஒரு தலைப்பின் கீழ் வாதம் வைச்சதால் -
அவர் தனிமனித - என்று அர்த்தப்படுத்தியது - இளையோர் என்பதில் அடங்குகின்ற தனிநபர்- :roll:
நீங்கள்தானே அதை மனிதன் என்ற சொல்லுக்குள் இழுத்துக் கொண்டு போனீங்க :roll:
- அதுக்கு பதில் சொல்லபோய் - எங்கேயோ போய் நிக்கிறம். :?
சரி தல ஓவர் ரென்சனில நிக்கிற மாதிரி தெரியுது - எதுக்கும் இண்டைக்கு போட்டு நாளைக்கு வாறன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மற்றும்படி தலைப்பை பற்றி ஒண்டும் கதைச்சிடாதீங்க செல்வமுத்து ஆசிரியர் உண்டு இல்லயென்று பண்ணிடுவார் :wink:
மேலே நான் குறிப்பிட்ட விடயம் உங்கள் அணி ரசிகை சொன்னது தான் எனது கருத்து இல்லை...
::

