02-09-2006, 02:45 AM
varnan Wrote:சீரழிகிறார்கள் - ஒரு சிலர் - தீமையான முறையில் அதை இயக்க போய்-! அதற்கு - அந்த ஒரு சிலரே பொறுப்பு என்று அர்த்தப்படுத்துகிறார்கள் எங்கள் - அணியினர்!
நன்மைகளே மிக அதிகம் என்று கண்டதனால்தான் - இன்றுவரை - உலகம் - இணையபயன்பாட்டை ஊக்குவிக்கிறது- விட்டு வைத்திருக்கிறது- அதன் அதீத வளர்ச்சியை நாளுக்கு நாள் பெற்றுக் கொண்டிருக்கிறது - என்பது என் எண்ணம் - தல :roll:
எது புலம் பெயர் இளையோர் நன்மை அடகிறார்கள் எண்ற காரணத்துக்காகவா....????? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தலைப்பை விடுத்து பொதுவாக பேசுவதானால் எங்களால் புள்ளிவிபரத்தோடு இணைய சீரளிவுகளை பட்டியல் இட முடியுமே... !
உதாரணத்துக்கு ஒண்று... போன வருடக்கடைசிவரை 60 கோடி ஸ்றேலிங்க் பவுண்ஸ் ID திருட்டு மூலம் இணையத்தால் களவாடப்பட்டிருக்கிறது...! அதவிட EBEY வளியாக 70% மான திருட்டுப் பொருட்கள் விற்பனையாகிண்றன... இதன் சாதகத்தன்மை காரணமாக , இலத்தித்ரனியல், வாகன உதிருப்பாகங்களின், திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாக ஸ்கொட்லான் யாட் பேச்சாளர் சொன்னது... ,
இவை எல்லாம் சொல்ல நாங்கள் வரவில்லை காரணம் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் பேசும் சீரளிவு நிலைக்கு நாங்கள் போக விரும்பவில்லை, உங்களையும் சீரளியாமல் கட்டுப்பாடாய் இருக்க வேண்டு கிறோம்.....
::

