02-09-2006, 02:20 AM
Thala Wrote:என்ன வர்ணன் நல்ல குழப்பத்திலதான் இருக்கிறீங்கள் போல...!
<b>இணையம் தீமை செய்யவில்லை மனிதந்தான் இயக்குகிறான், அதனால் வரும் தீமைகளுக்கு மனிதந்தான் பொறுப்பு எண்டுறீங்கள்.... பிறகு உலக வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு இணையம் தான் காரணம் எண்றுறீங்களே... எப்படி தெளிவோடுதான் சொல்கிறீர்களா...... தரவுகளின் படி மனிதந்தானே காரணமாய் வரவேண்டும்....! </b>அப்படி எண்றால் என்ன செல்லவருகிறீர்கள் இணையம் நன்மை மட்டும்தான் செய்யுமா..??? :roll: :roll: :roll:
இப்படி மற்றவரின் அரைகுறைகருத்துக்களை புகுத்துவதும் சீரளிவுதான் சொந்த சிந்தனை வறற்ச்சியை உண்டு பண்ணும் இணையம் என்பது என் வாதம்.
ஆஹா- மாட்டிட்டீங்களே தல <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதைதானே திரும்ப திரும்ப சொல்கிறோம் - ஒட்டுமொத்த மனிதர்களும் - நீங்கள் எண்ணுவதுபோல் இணையத்தை பயன்படுத்தவில்லை-!
சீரழிகிறார்கள் - ஒரு சிலர் - தீமையான முறையில் அதை இயக்க போய்-! அதற்கு - அந்த ஒரு சிலரே பொறுப்பு என்று அர்த்தப்படுத்துகிறார்கள் எங்கள் - அணியினர்!
நன்மையடைகிறார்கள் - கோடிக்கணக்கானோர்- அதை நல்ல முறையில் பாவிப்பதால்- உங்களணி நினைப்பதுபோல்- ஒட்டுமொத்த இளையோரோ அல்லது-ஒட்டுமொத்த மனித இனமோ இணைய பாவனையினால் சீரழிகின்றது என்பது உண்மையாயிருந்தால் - உலகம் இணையத்தின் கதவை இழுத்து மூடி எவ்ளோ நாளாகியிருக்கும் :wink: !
நன்மைகளே மிக அதிகம் என்று கண்டதனால்தான் - இன்றுவரை - உலகம் - இணையபயன்பாட்டை ஊக்குவிக்கிறது- விட்டு வைத்திருக்கிறது- அதன் அதீத வளர்ச்சியை நாளுக்கு நாள் பெற்றுக் கொண்டிருக்கிறது - என்பது என் எண்ணம் - தல :roll:
-!
!
!

