02-09-2006, 02:07 AM
varnan Wrote:எனக்கு ஒரு விடயம் மட்டும் இன்னும் விளங்கல்ல - தல.
மிக பரந்த அளவில் பாதிப்பு இல்லையென்று தெரிந்தும் - சில தொற்று நோய்கள் கண்டறியப்பட்டால் - உலக அளவில் அது மீண்டும் தலையெடுக்காது மாற்றுவழி எடுக்கும் உலக நாடுகள் - மூச்சுக்கு முன்னூறு தடவை - இளையோர்க்கு சீரழிவு - அய்யய்யோ சீரழிவுங்கோ - சீரழிவுன்னா சீரழிவுதான் சொல்லிபுட்டோம்-
என்று உங்கள் அணியினர் வாதடும் ஒரு விடயம் -
எப்பிடி வருசத்துக்கு வருசம் - ஒட்டு மொத்த உலக ஆதரவுடன் எல்லையற்ற வளர்ச்சி காணுகிறது? :roll: :roll: :roll:
இணையம் தீமையானது அதை ஒழியுங்கள் என்பதுதான் பட்டிமண்றத்தின் கருத்து எண்றால் நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது...!
இணைய ஊடகம் காசில்லாமல் வாங்கலாம் செய்திபடிக்கலாமாம்... பத்திரிகை வானெலிச் செய்திகள், தொலைக்காட்ச்சிகள் எல்லாம் காசுக்கு வாங்கி தான் செய்தி போடுவதாய் இரசிகை ஒரு கருத்துச் சொல்லி இருந்தார்... அப்படியா அதுவா உண்மை....! இளையோர் தந்தையின் பணத்தில் இணையம் வைத்த்ருப்பதால் அவர்கள் செலவளிப்பவை தெரிவதில்லை..... அதாவது குடும்ப பொறுப்பு தெரிபடாமலே இருக்க ஒரு காரணி காரணம் எண்றால். அது மனிதனால் இயக்கப்படுவதானாலும்... தவறு அக்காரணிமீதுதான்.( அது இல்லாவிடத்து தவறு நடக்குமா..??)
::

