01-29-2004, 02:56 PM
என்ன பொஸ் நம்ம கூட சேர்ந்து சேர்ந்து நம்ம மொழிக்கு மாறிட்டீங்க?
புத்தர் மீன் வளர்ப்பை அனுமதிக்கவில்லை என்று பிக்குகள் சொல்கின்றார்கள். மீனை வளர்த்து உண்பது அகிம்சைக்கும் புத்தரின் கொள்கைகளுக்கும் எதிரானதாம். அதனால் நன்னீர் மீன் வள்ர்ப்பை எதிர்க்கிறார்கள்.
அப்பா ரொம்ப கஸ்டப்பட்டு எழுதீட்டன்.