02-09-2006, 01:59 AM
என்ன வர்ணன் நல்ல குழப்பத்திலதான் இருக்கிறீங்கள் போல...!
இணையம் தீமை செய்யவில்லை மனிதந்தான் இயக்குகிறான், அதனால் வரும் தீமைகளுக்கு மனிதந்தான் பொறுப்பு எண்டுறீங்கள்.... பிறகு உலக வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு இணையம் தான் காரணம் எண்றுறீங்களே... எப்படி தெளிவோடுதான் சொல்கிறீர்களா...... தரவுகளின் படி மனிதந்தானே காரணமாய் வரவேண்டும்....! அப்படி எண்றால் என்ன செல்லவருகிறீர்கள் இணையம் நன்மை மட்டும்தான் செய்யுமா..??? :roll: :roll: :roll:
இப்படி மற்றவரின் அரைகுறைகருத்துக்களை புகுத்துவதும் சீரளிவுதான் சொந்த சிந்தனை வறற்ச்சியை உண்டு பண்ணும் இணையம் என்பது என் வாதம்.

::