02-09-2006, 01:48 AM
[b]மேற்கோள்:
வாங்கையா..! அது சரி இணையத்தால நன்மையாகத்தான் செய்யத்தெரியுமாம்...! தீமை எண்றால். அது தனிமனித தவறாமில்ல.....! அரவேக்காட்டுத்தன மாய் சொல்ல இணையம்தான் சரியான இடம்...
இதுக்கு வக்காலத்து வேறயா..???? இணையம் தானாக இயங்கவில்லை இயக்குவதும் மனிதன் தான்
அதைதானே அவவும் சொல்லியிருக்கா தல :wink:
அதை தவறாக இயக்க நினைத்தால் - அதற்கு முழு பொறுப்பும் இயக்கியவரே .அதற்காய் இணையமே கூடாது என்று சொல்லிடலாமோ - என்று ரசிகை நினைத்து இருக்கலாம்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எனக்கு ஒரு விடயம் மட்டும் இன்னும் விளங்கல்ல - தல.
மிக பரந்த அளவில் பாதிப்பு இல்லையென்று தெரிந்தும் - சில தொற்று நோய்கள் கண்டறியப்பட்டால் - உலக அளவில் அது மீண்டும் தலையெடுக்காது மாற்றுவழி எடுக்கும் உலக நாடுகள் - மூச்சுக்கு முன்னூறு தடவை - இளையோர்க்கு சீரழிவு - அய்யய்யோ சீரழிவுங்கோ - சீரழிவுன்னா சீரழிவுதான் சொல்லிபுட்டோம்-
என்று உங்கள் அணியினர் வாதடும் ஒரு விடயம் -
எப்பிடி வருசத்துக்கு வருசம் - ஒட்டு மொத்த உலக ஆதரவுடன் எல்லையற்ற வளர்ச்சி காணுகிறது?
புலம்பெயர்ந்த இளையோரோ இல்லை - புலம்பெயராதவரோ- அல்லது மாற்றினத்தவரோ- அது வேறு விடயம்- எதிர்காலமே - இளையோர்கையில்தான் என்றறிந்து வைத்திருக்கிற உலகத்துக்கு இது மட்டும் தெரியாம போச்சா?
ஏன் கட்டுப்படுத்தல்ல- அல்லது அதன் பாவனயை ஒழித்துக் கட்டல்ல?
:roll: :roll: :roll:
வாங்கையா..! அது சரி இணையத்தால நன்மையாகத்தான் செய்யத்தெரியுமாம்...! தீமை எண்றால். அது தனிமனித தவறாமில்ல.....! அரவேக்காட்டுத்தன மாய் சொல்ல இணையம்தான் சரியான இடம்...
இதுக்கு வக்காலத்து வேறயா..???? இணையம் தானாக இயங்கவில்லை இயக்குவதும் மனிதன் தான்
அதைதானே அவவும் சொல்லியிருக்கா தல :wink:
அதை தவறாக இயக்க நினைத்தால் - அதற்கு முழு பொறுப்பும் இயக்கியவரே .அதற்காய் இணையமே கூடாது என்று சொல்லிடலாமோ - என்று ரசிகை நினைத்து இருக்கலாம்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எனக்கு ஒரு விடயம் மட்டும் இன்னும் விளங்கல்ல - தல.

-!
!
!