Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ வைப்பகம்
#6
வன்னி மாவட்டத்தில் இயங்கும் அரச வங்கிகளுக்கு எதிராக பூநகரி விவசாயிகள் அமைப்பினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளனர்.
1989ம் ஆண்டுக் காலப்பகுதியில் சிறீ லங்கா அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட ஐனசக்தித் திட்டத்தின் கீழ் வங்கிகளில் பொது மக்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட உதவித் தொகையில் ஒரு பகுதி கட்டாய சேமிப்பாக அரச வங்கிகளில் தனிப்பட்ட கணக்குகளில் சேமிப்பு வைப்பக்களாக வைக்கப்பட்டன.

சுமார் 17 வருடங்கள் கடந்த நிலையிலும் வங்கியில் வாடிக்கையாளர்கள் வைப்பிட்ட குறிப்பிட்ட சேமிப்புத் தொகையை பெற வங்கிகளுக்குச் சென்றால் குறிப்பிட்ட பணத்தை வழங்காது இழுத்தடித்த வரும் நிலமை காணப்படுகின்றது இது சம்பந்தமாக பூநகரி ஓயாத மாரி விவசாய சங்கம் தமது அங்கத்தவர்களின் சார்பில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணை;குழுவில் இன்று ஒரு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று யாழ்ப்பாண மாவட்டத்திலும் மற்றும் வன்னி மாவட்டத்திலும் இத்திட்டத்தில் இணை;து கொண்டவர்களுக்கான பணத்ததை சுமார் 17 வருடங்கள் கடந்த நிலையிலும் கூட சேமிப்புப் பணம் வழங்கப்படவில்லையென்பது குpப்பிடத்தக்கதுடன் தென்னிலங்கையிலும் மற்றும் வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா செட்டிகுளம் பகுதிகளலும் இத் தொகைகள் மீள வழங்கப்பட்டுள்ளன என்பதும் சுட்டிக்காட்டக் கூடியதாகும்

தகவல்: சங்கதி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 02-05-2006, 09:10 PM
[No subject] - by ukraj - 02-05-2006, 10:57 PM
[No subject] - by Mathuran - 02-07-2006, 09:49 PM
[No subject] - by ukraj - 02-08-2006, 10:56 PM
[No subject] - by iruvizhi - 02-09-2006, 01:09 AM
[No subject] - by kuloth - 02-09-2006, 01:40 AM
[No subject] - by Shankarlaal - 02-11-2006, 12:08 PM
[No subject] - by ஜெயதேவன் - 02-11-2006, 07:57 PM
[No subject] - by Thala - 02-12-2006, 02:20 AM
[No subject] - by Mathuran - 02-12-2006, 04:13 PM
[No subject] - by I.V.Sasi - 02-12-2006, 04:21 PM
[No subject] - by Shankarlaal - 02-12-2006, 06:46 PM
[No subject] - by Shankarlaal - 02-12-2006, 06:48 PM
[No subject] - by Mathuran - 02-12-2006, 07:20 PM
[No subject] - by Shankarlaal - 02-12-2006, 07:40 PM
[No subject] - by I.V.Sasi - 02-12-2006, 07:50 PM
[No subject] - by Shankarlaal - 02-12-2006, 07:57 PM
[No subject] - by தூயவன் - 03-27-2006, 02:55 PM
[No subject] - by Mathuran - 03-28-2006, 12:48 AM
[No subject] - by aathipan - 03-28-2006, 10:14 AM
[No subject] - by தூயவன் - 03-28-2006, 12:21 PM
[No subject] - by மின்னல் - 03-28-2006, 08:30 PM
[No subject] - by I.V.Sasi - 03-29-2006, 04:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)