02-08-2006, 11:21 PM
ம்ம்ம்ம்ம்.... பாரதமாதாவின் புதல்வர்களின் அற்புதங்களில் இன்னொன்று .....
எந்த யுகத்தில் நாமிருக்கிறோம்???? இலங்கைத்தீவில் சிங்களக் காடையர்கள்/இராணுவங்களினால் எத்தனை கற்பளிப்புகள், எத்தனை கொலைகள் தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவிட்டன!! எத்தனை கொலைகளுக்கு, கற்பளிப்புகளுக்கு விசாரனை நடாத்தினார்கள்??? எத்தனைபேர் தண்டிக்கப்பட்டார்கள்???
விடிய விடிய ராமர் கதையாம்!! விடிச்சாப்பின் ராமர் ......
hock:
Quote:என்ன இலங்கை அரசு இந்திய அரசை விசாரணைக்கு நிர்ப்பந்திக்க வேண்டுமா????