02-08-2006, 07:47 PM
மு.அங்கிள்..நீங்கள் சொன்ன உண்மை சம்பவம் உண்மையாகவே..மனசுக்கு கஷ்டமாக இருக்கின்றது..நாமெல்லாம் இப்படியான கஷ்டங்களை அனுபவிக்கவில்லை..அதனால் அறியவும் வாய்ப்பிருக்கவில்லை..ஆனால் வேறு நாட்டோ இல்லை நம்ம நாட்டு பெண்களோ இப்படி கஷ்டப்படுகிறார்கள் என அறியும் போது....ரொம்பவே கஷ்டம்..பாவம் அவர்கள்..
அத்தோடு உங்கள் கதையில் உண்மை சம்பவத்தை சொல்லிய விதம்..நன்றாக இருக்கின்றது... வாழ்த்துக்கள்..தொடருங்கள்
அத்தோடு உங்கள் கதையில் உண்மை சம்பவத்தை சொல்லிய விதம்..நன்றாக இருக்கின்றது... வாழ்த்துக்கள்..தொடருங்கள்
..
....
..!
....
..!