02-08-2006, 07:04 PM
தூயவன் Wrote:வணக்கம் நாத்திகன்.
"அன்பே சிவம் என்றால் சிவன் கையில் ஏன் சூலாயுதம்"
நாட்டிற்காக இராணுவம் என்றால் அவன் கையில் ஆயுதம் எதற்கு? என்பது போலத்தான்.
நன்றி தூயவன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> என்னையும் உங்களில் ஒருவராய் சேர்த்துக்கொண்டமைக்கு.
ஒரு சிறுசந்தேகம்
"ராணுவமும் உங்கள்கடவுழும் "
உங்கள் கருத்துப்படி ஒன்றா?
>><<

