02-08-2006, 06:54 PM
Quote:படம்: ஆதி
பாடியவர்கள் ஹரிஹரன், சுஜாதா
என்னைக் கொஞ்சக் கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்சக் கெஞ்சக் கெஞ்சக் கெஞ்ச தா மழையே
இன்னும் கிட்டக் கிட்ட கிட்ட கிட்ட வா மழையே
என்னைத் தொட்டுத் தொட்டுத் தொட்டு தொட்டு தொட்டு போ மழையே
நீ தோழி அல்லவா...தொடும் வேளையிலே
நீ காதல் கொண்டு வா..துளி தூறலிலே
என்னை கொஞ்சக் கொஞ்ச...
நெஞ்சம் கெஞ்சக் கெஞ்ச....
சகி,
இந்த பாட்டில் முன்னுக்கு வார பாட்டு வரிகளும் நல்லாருக்குற மாதிரி ...
<b>தடக்கு தடக்கு என அடிக்க அடிக்க மழை...
இனிக்க இனிக்க உயிர் கேக்குது பாட்டு...
சொடக்கு சொடக்கு என தடிக்கி தடிக்கி விழ..
வெடிக்கு வெடிக்கும் இசை தாளங்கள் போட்டு..
மலரோ நனையுது..மனமோ குளிருது..</b>
என்று வரும் வரிகளும் நல்லாருக்கும்... பாடல் வரிகளுக்கு நன்றி சகி.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

