02-08-2006, 06:37 PM
MUGATHTHAR Wrote:ப்ரியசகி Wrote:ஐயோ இவ்ளோ விடயம் இருக்கா ?<b>எனக்கு பப்பாளி எண்டால்..பிடிக்காதே</b>.. :?இதை இப்ப யார் உங்களிட்டை கேட்டது இன்னொரு விசயம் தெரியுமா <b>அழகான பெண்கள் பப்பாளியை விரும்பிச் சாப்பிடுவார்களாம்</b>.....அப்ப பிரியசகி.....(என்ன கல் எடுக்கிற மாதிரி தெரியுது முகத்தானுக்கு எறியிறத்துக்கு.........)
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நான் ஏதோ என் பாட்டுக்கு ரசி அக்கா, சொன்னேன் ..
நீங்கள் வந்து அடிக்கடி மூக்கை நுழைக்கின்றீர்களே.. :evil:
நானும் எவ்ளோ சொல்லிப்பார்த்து விட்டேன்.கூட ரமாக்கா, அருவி எண்டு நிறையப்பேர் சொல்லியும் நீங்கள் கேட்கல..இனி..முடிவு என் கையில் இல்லை.. :roll: :roll: :evil:
..
....
..!
....
..!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->