02-08-2006, 04:59 PM
மாணவி மீதான காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாக கண்டிப்பதோடு இது தொடர்பில் சிறீலங்கா அரசு உயர்மட்ட விசாரணைக்கு இந்திய மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்..!
முன்னரும் தமிழகத்தில் இலங்கை தமிழ் மாணவியர் பாலிய வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்..! அண்மையில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் தாய்லாந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதுக்கு பிரித்தானிய அரசின் அழுத்தத்தில் தாய்லாந்து உயர்மட்ட விசாரணைகளை முடுக்கி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த முடிவு செய்தது..! ஆனால் இலங்கை மாணவியருக்கோ இது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு சிறீலங்கா அரசின் மெத்தனப் போக்கும் காரணமாகும்..! காட்டுமிராண்டிகளுக்கு மனித குலத்தில் இடமளிக்கக் கூடாது எனியும்..!
hock:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>