02-08-2006, 04:49 PM
MUGATHTHAR Wrote:ரசிகையின் வாதம்.........சா........விளக்கங்கள் ஏன் தலயையும் தூயவனையும் சுத்தியே வந்திருக்கு (எதாவது தனிப்பட்ட காரணங்களா) எங்களை றோட்டிலை கூட சனம் கண்டுக்க மாட்டுதுகள் எண்டு பாத்தா பட்டிமன்றத்திலையும் அப்பிடித்தான் என்ன செய்வம் ...........இனிதான் எதிரணியினருக்கு பெரிய தாக்குதல் தொடங்கப்போகுது வரப்போவது யார் எண்டு தெரியும் தானே..........வசம்பு பேசாமல் முதலே நீங்க வாதத்தை வைச்சிருக்கலாம்..........
சாச்சா அப்படி இல்லை முகத்தார்.,உங்கள் கருத்தை கடசியாக இளைஞன் கணக்கில எடுப்பார் கவலை வேண்டாம். எல்லோருடைய வாதங்களையும் வாசித்து எழுதுவதற்கு நேரம் இல்லை அத்துடன் அவர்களின் வாதத்துக்கு நன்மை அணியில் ஒருவரும் பதில் சொல்லாததால் அதற்கு மட்டும் சொன்னேன். மற்ற படி அவர்களுடன் எனக்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

