01-29-2004, 02:22 PM
ஐயோ அப்பிடியே என்னை கவுத்திட்டீங்க பொஸ்.
எல்லாரும் சீரியஸா இருந்தா எப்பிடி பொஸ்?
இதோ ரண்டு வரி நீங்க கேட்டபடி
உங்கள் அன்பு வேண்டுகோள் எனக்கு புரிகிறது. எனது மனதையும் தொடுகின்றது. என்னால் முடிந்தவரை முயற்சி செய்கின்றேன். ஆனால் இப்படி எழுத நிறைய நேரம் எடுக்கின்றது. அது செயற்கையாகவும் உள்ளது. நான் எழுதும் போது யார் மனதையாவது புண்படுத்தினால் உடனே சுட்டிக்காட்டுங்கள். எல்லாமே ஒரு நகைச்சுவைக்காக தான். நன்றி.