01-29-2004, 01:58 PM
நீங்க நல்லா எழுதுறீங்க... ஆனா நாங்கள் இயன்ற வரை வேற்று மொழிக்கலப்பில்லாமல் யாழ் களத்தில் எழுத விளைகின்றோம்....நீங்களும் வரும் காலத்தில் எமதும் கள நிர்வாகத்தினதும் நிலை உணர்ந்து கருத்தாடுவீர்கள் என்று நம்புகிறோம்....!
அது மட்டுமன்றி தமிழில் எழுதிய புறநடைச் சொற்பிரயோகங்களை நாம் '---' இப்படிக் குறியிட்டு வேறுபடுத்துவது வாசகர்களை விழிப்புணர்ந்த உதவும் என்ற நோக்கிலேயே....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :!:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>