02-08-2006, 06:28 AM
ஏன் எமது நாட்டிலிருந்து போகிறவர்களுக்கு மட்டும் இந்த நிலமை?
ஒரு சமயம் தாயகம் போகும்போது டோகா விமான நிலையத்தில் பல பெண்கள் அழுதபடி நின்றார்கள். காரணம் கேட்ட போது அவர்கள் டோகாவிற்கு வந்து 3 கிழமைகள் தான் ஆனால் ஏதோ விசா பிரச்சனையால் அவர்கள் திரும்பி போக சொல்லிவிட்டார்களாம். ஆகவே அவர்களுக்கு கொழும்பு விமான நிலையத்திலிருந்து அவர்கள் வீட்டிற்கு போக கூட காசு இல்லை என்று சொல்லி அழும்போது நமக்கே கண்ணீர் வந்தது. எத்தனையோ கனவுகளுடன் கடன் வாங்கி காசு கட்டி அங்கு போய் 3 கிழமைக்குள் ஒன்றும் இல்லமால் திருப்பி போவது என்றால் எவ்வளவு வேதனைக்குரிய விடயம்?
மனத உரிமைகள் மனத நேயம் என வாய் நோக கத்தும் மக்கள் நலன்புரி சங்கங்கள் மாதர் சங்கங்கள் இதற்கு ஓரு நடவடிக்கையும் எடுக்கமாட்டதா?
நன்றி அங்கிள். மீண்டும் ஓரு உண்மை சம்பவத்தை உங்கள் பாணியில் தந்து இருக்கிறீர்கள்.