02-08-2006, 02:51 AM
ஏற்கனவே யாழ்களத்தில் கெளசி(இவர் சினிமாப்படங்களின் பெயரினைக்கண்டுபிடிக்கும் போட்டியில் யாழில் அதிகம் கலந்து கொள்பவர் - சுவிஸில் இருப்பவர்) என்ற பெயரில் ஒருவர் உள்ளார்.
சினப்பு என்று ஒருவர் அண்மையில் யாழில் இணைந்துள்ளார். ஏற்கனவே சின்னப்பு யாழில் உள்ளதினால் சினப்பு தனது பெயரினைப் புத்தர் என்று மாற்றிவிட்டார். கெளசி உங்கள் பெயரினை மாற்றுங்கள்.