02-07-2006, 11:54 PM
kuruvikal Wrote:இன்று ஒரு அறிவிப்பு வந்திருக்கு..பிரித்தானியாவில் அனைத்து இணைய இணைப்புக்களும் கண்காணிக்கப்பட வேண்டும் என்று.காரணம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் கடந்த வருடத்தில் முன்னையதை விட மூன்று மடங்கு அதிகரித்திருக்காம். சிறுவர்கள் கூட பாதுகாப்புப் பெறமுடியாத கீழ் நிலை மனித சமூக அமைப்பு தேவையா மனிதனுக்கு..???! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதை விட பாடசாலைகளில் கூட விடலைகள் பிறவுசிங் செய்ய தடை, அப்ப ரீச்சர் மாருக்கு பிள்ளைகளில் நம்பிக்கை இல்லையா...????
::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 