Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் பகுத்தறிவு!!
#19
varnan Wrote:<b>மேற்கோள்:
வரியள் ஒரு அளவோட இருக்கணும் அப்பதான் வாசிக்கிறாளுக்கு கவிதையின்ர தாக்கம் இருக்கும்...........................................</b>

இந்த வரிகளின் மூலம் நீங்களூம் கவிதை பற்றி நல்லா தெரிஞ்சவர் என்னு நம்புகிறேன்!

எங்கே- மேலே ரசிகை என்பவர் - அனுப்பிய கவிதையை
அர்த்தம் மாறாமல்-அதே வரிகளை உள்வாங்கி- சுருக்கமா -ஒரு வழில எழுதி காட்டுங்க -பூனைக்குட்டி-! 8)

கட்டாயம் நாளைக்கே செய்வீங்க என்று எனக்கு நம்பிக்கை இருக்கு-! பதிலுக்கு ஏதும் வசனம் விடாமல்- கவிதை மட்டும் எழுதி என்று-!

உங்க திறமையில-உங்களை விட- எனக்கு நம்பிக்கை இருக்கு! 8)

ஒரு வாசகியா நான் என்ர கருத்த சொன்னா என்னைக் கவிதை எழுத சொல்றீங்க........அப்ப நாங்க நல்லாருக்கு எண்டு மட்டுந்தான் சொல்லணுமா??????? கவிதை பற்றி உங்களுக்கொரு கருத்து இருந்தா எனக்கொண்டு இருக்குந்தானே???????????அதுக்காக நான் என்ர கருத்த சொல்லாம இருக்க முடியுமா???????????

எனக்கு கவிதை எழுத வராதுங்கண்ணா..........பல கவிதையள வாசிச்ச அனுபவத்தில சொன்னன்..............அத எடுக்கிறதும் எடுக்காததும் ரசிகை அக்கான்ர பிரச்சனை............................... :roll: :roll: :roll: :roll:
Reply


Messages In This Thread
[No subject] - by Vasampu - 01-30-2006, 08:32 PM
[No subject] - by RaMa - 01-31-2006, 09:36 AM
[No subject] - by kuruvikal - 01-31-2006, 10:35 AM
[No subject] - by poonai_kuddy - 01-31-2006, 06:14 PM
[No subject] - by வர்ணன் - 02-01-2006, 01:42 AM
[No subject] - by Rasikai - 02-02-2006, 02:14 AM
[No subject] - by Rasikai - 02-02-2006, 02:16 AM
[No subject] - by Rasikai - 02-02-2006, 02:17 AM
[No subject] - by ப்ரியசகி - 02-02-2006, 07:18 PM
[No subject] - by Rasikai - 02-02-2006, 09:58 PM
[No subject] - by poonai_kuddy - 02-03-2006, 12:21 AM
[No subject] - by தூயவன் - 02-03-2006, 05:16 AM
[No subject] - by வர்ணன் - 02-03-2006, 05:59 AM
[No subject] - by இளைஞன் - 02-03-2006, 03:25 PM
[No subject] - by Rasikai - 02-03-2006, 08:32 PM
[No subject] - by poonai_kuddy - 02-07-2006, 09:48 PM
[No subject] - by Mathan - 02-10-2006, 11:10 PM
[No subject] - by Rasikai - 02-11-2006, 11:20 PM
[No subject] - by iniyaval - 02-12-2006, 12:47 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)