02-07-2006, 09:41 PM
hock: திரும்பவும் இழுபாடா????????????????? கெதியில வச்சாத்தானே நானும் என்ர கருத்த வைக்கலாம்.........................இப்பிடி இழுபட்டா பிறகு எனக்கு நேரங்கிடைக்காது.......................பிறகு திரும்ப நானும் இழுத்தடிக்கோணும்..........................நான் முதலே சொன்னான்தானே என்ர கருத்த நான் வைக்கிறனெண்டு...........................................எத்தின தரம் சொல்லுறது?????????????????????????????????? ஆ ஆ ஆ??????? :roll: :roll: :roll:

