02-07-2006, 02:26 PM
MUGATHTHAR Wrote:கிரிக்கெட் விதிமுறையில் துடுப்பெடுத்தாடுபவர்களே (Bad light)வெளிச்சமில்லை என்று நடுவரிடம் முறையிட முடியும் ஆனபடியால் அவர்கள் அதன்அடிப்படையில் வெளியேறியிருக்கலாம் இதை ஒழுங்கீனம் என்று சொல்வதுக்கில்லை
நமக்கு நடந்ததை தொலைக்காட்சியில் பார்க்கக் கிடைக்கவில்லை. பாட் லைட் என்றால் நடுவர்கள் இண்டிகேற்றர் வைச்சு பரிசோதித்து தொடர்ந்து ஆடமுடியாது என்பதை அறிவித்த பிந்தான் வீரர்கள் களத்தை விட்டு வெளியேறலாம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

