02-07-2006, 01:56 PM
குருவி வேட்டையாடாது மனிதனை..மனிதன் தான் அதை வேட்டையாடுவான்..! ஆனால் கழுகுகள் வேட்டையாடி இருக்கலாம் ஒரு காலத்தில்..! ஏன் இப்பவும் மனிதக் கழுகுகள் மனிதனையே வேட்டை ஆடுகின்றனவே..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

