02-07-2006, 11:38 AM
Niththila Wrote:முகத்தார் அங்கிள் வாசிக்கும் போது கஸ்டமாக இருந்தது
மத்திய கிழக்குக்கு வேலைக்கு போற பெண்கள் இதெல்லாம் தெரிஞ்சு போறேல்லைதானே இங்க நீங்க எழுதினதை இலங்கையில வாற பத்திரிகைகளில போட்டா இனியாவது இப்படி பெண்கள் போய் ஏமாறாமல் இருப்பினம் தானே
சிங்களப் பெண்ணோ முஸ்லீம் பெண்ணோ யாராயிருப்பினும் வீட்டு கஸ்டத்துக்காக உழைக்கப் போய் இப்படி மாட்டுப்படுவது எவ்வளவு பாவம்
இப்படி நிறையவே போடுறாங்க.. பேப்பரில...இருந்தும் போறாங்க...குடும்பச் சூழல்...நாட்டின் பொருளாதாரக் காரணிகள் என்று பல அவர்களை இப்படி போகத் தூண்டுது..ஆசை அதுவே அவங்களை மோசமாக்கிறது. மேற்கு நாடுகளில் ஜீவியத்துக்கு அரசு காசு கொடுத்தும் பெண்கள் தாங்களாகவும் சீரழியினம்.அங்கோ அரசுகளின் பஞ்சத்தால் பெண்கள் சீரழிகிறார்கள்..! ஏன் ஆண்கள் கூட திட்டமுட்ட முறையில் விபத்துக்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


