02-07-2006, 09:38 AM
MUGATHTHAR Wrote:நான் வாதிடும் போது நடுவர்களை பாண்டிய மன்னனுக்கு ஒப்பிட்டு நீதி தவறினால் பாண்டியனின் நிலை தெரியும்தானே என்று கேட்டிருந்தேன் தற்சமயம் எங்களுக்கு சாதமமில்லாமல் தீர்ப்பு வந்தால் என்று .............நண்பரிடம் கேட்டேன் அதுக்கு அவன் சொல்லுறான் பாண்டியமன்னன் ரோசக்காரன் என்று
ஆகா அப்ப நாங்கள் அந்த அறிக்கையை விடாமல் விட்டிருக்க வேணுமோ...??? தப்புபண்ணிட்டமா..??? :oops: :oops: :oops:
::

