02-07-2006, 08:15 AM
Luckyluke Wrote:ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?
உங்களைப்போல ஆட்களுக்கு என்னத்தை எதனுடன் ஒப்பிடுவதென்றே தெரியாது. உமது படிப்பின் திறமையை இதிலிருந்தே அறியக்கூடியதாகவுள்ளது அறிவாளி. உங்களுக்கெல்லாம் என்னத்துக்கு எங்களது இணையத்தளங்கள் தேவைப்படுகிறது. உங்களுக்காகத்தானே நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் எங்களைப்பற்றி நையாண்டிபண்ண..போய்பண்ணவேண்டியதுதானே.

