02-07-2006, 05:03 AM
ஒரு பட்டிமன்றத்தை ஒழுங்காக நிறைவு செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள். பிறகு இணையத்தில் ஒரு பட்டிமன்றம் நடத்துவது கூட முடியாமல் போகின்றது என்றால் இணையத்தை இளைய சமுதாயம் எப்படி ஏற்புடையதாகப் பயன்படுத்தவில்லை என்ற கருத்து தீமை அணிக்கு சாதாகமாகப் போய்விடும். :wink: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
புூனைக்குட்டி கருத்து வைக்கமறுத்தால், ரசிகையக்காவின் தேவை இல்லாது போய்விடும். எனவே வடிவாகக் கலந்தாலோசியுங்கள். பிறகு அப்பத்தை குரங்கு பங்கு போட்ட கதையாக இரு அணிக்கும் ஆட்களைத் தேட வேண்டி வரும்.
அடுத்த முறை பட்டிமன்றத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, உறுதிமொழி வாங்காமல் இணைக்க வேண்டாம்.
எது எப்படியோ நியாயமான தீர்ப்பை நடுவர்கள் வழங்குவார்கள் என நம்புகின்றேன். அதற்கு எல்லா அணிகளும் கட்டுப்படுவாம் என உறுதி கொள்கின்றோம்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> புூனைக்குட்டி கருத்து வைக்கமறுத்தால், ரசிகையக்காவின் தேவை இல்லாது போய்விடும். எனவே வடிவாகக் கலந்தாலோசியுங்கள். பிறகு அப்பத்தை குரங்கு பங்கு போட்ட கதையாக இரு அணிக்கும் ஆட்களைத் தேட வேண்டி வரும்.

[size=14] ' '