02-07-2006, 04:06 AM
Rasikai Wrote:தகவலுக்கு நன்றி. ஆஹா இவ்வளவு விடயம் இருக்கா. ஊருல வீட்டை நிறைய நின்றது இதை கணக்கே எடுக்கிறதில்லை. ம்ம் இப்ப பார்க்க ஆசையாக இருக்கு. :oops:
சரிதான்..முன்பெல்லாம் கிராமங்களில் நிறைய பப்பாளி மரங்கள் இருக்கும் ஆனால் இப்பொழுது அவைகள் அழிந்துவருகின்றன. பப்பாளி மரங்கள் வளர்க்கும் பழக்கமும் தற்போது குறைந்துவிட்டது. தற்போது பப்பாளி பழம் சாப்பிட ஆசையாக இருந்தாலும் உடனடியாக கிடைப்பது என்பது சற்று அரிதுதான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

