02-07-2006, 03:09 AM
Danklas Wrote:அக்காச்சி லொள்ளா? அதெப்படி நத்தார் புதுவருடம், பொங்கல், வந்தால் அது வாரதுக்கு 2நாளோ 3 நாளோ முன்னம் வாழ்த்துச்சொல்லுறியள், காதலர் தினம் வந்தால் மட்டும் 2 கிழமை முன்பே சொல்லுறீங்க? :evil: :evil:
சரி சரி ரசிகை, சின்னப்பு, முகத்தர், சாட்றீ, தல உட்பட சா தவிர்ந்த அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்,, (அவங்களுக்கு என்னம் வயசு இருக்கப்பா... அட லவ் பன்னத்தான் :roll: :wink: ) :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சீச்சீ லொள்ளா எனக்கா? அப்படி ஒன்டும் இல்லை. என்ன காதலர்தினம் அன்று எல்லா காதலரும் பிஸியா இருப்பினம்தானே. அப்புறம் எங்க யாழ் வந்து வாழ்த்தை பார்க்க போகினம் அதுதான் முதலே நம்மட வாழ்த்தை அவைக்கு தெரிவித்துவிட்டன்.
அதுசரி ஏன் எங்களுக்கு வாழ்த்து சொல்ல இல்லை
<b> .. .. !!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&