02-07-2006, 02:35 AM
வெளிநாட்டு பண வருவாய்க்காகவும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் போக்க பெண்களை வீட்டுப்பணிப் பெண்களாக அனுப்பி வைக்கிறார்கள்..! அதனால் இலங்கையில் பல சமூகச் சீரழிவுகள் உள்ளடங்களாக போறவர்களும் போற இடங்களில் சீரழிக்கப்படுகின்றனர்..!
தமிழர்கள் அகதிகளாக மேற்குலகம் நோக்கி படையெடுத்ததனால்... தமிழ் பெண்கள் மேற்குலகிற்கு தாலிகட்டி வீட்டுக்கு வேலைக்காரிகளாக இறக்கப்படுகின்றனர்..! அப்புறம் அவையே வேலைக்கும் போயும் உழைக்கிறார்கள்..! சிலர் அரச பணத்தில் வாழ்கின்றனர். அதனால் தமிழர்களில் பொருளாதார அகதி நிலை மறைக்கப்படுகிறது..! உண்மையில் போர் தந்த நன்மைளில் இதுவும் ஒன்று..! அதை தமிழர்களில் பலரும் அனுபவிப்பதால் இப்படியான பிரச்சனைகள் பெரிதாக எழவில்லை..! ஆனால் சிங்களவர்களும் முஸ்லீம்களும் பெருமளவில் வீட்டுப்பணிப் பெண்களாகச் சென்று பாதிக்கப்பட்டுள்ளனர்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>