02-07-2006, 02:19 AM
<b>எனக்கு இந்த பட்டிமன்றத்தில் பங்குபற்ற விருப்பம் இல்லை. பிருந்தன் இடத்தை நிரப்ப இரண்டு முன்று பேரை கேட்டேன் ஒவ்வொருதரும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள் அதுதான் ஏன் முடியுற நேரம் வைச்சு இழுத்தடிப்பார்ன் என்று நானே கருத்து வைப்பம் என்று யோசிச்சன். அதுலயும் நிறைய சிக்கல்கள் இருக்கு போல இருக்கு ஆகவே முடிந்தவரை வேற யரையும் ஒழுங்கு செய்கிறேன். அப்படி இல்லாவிட்டால் நானே கருத்து வைக்கிறேன் ஏன் என்றால் நடுவர்களின் தீர்ப்பில் சிறிதளவும் சந்தேகம் இல்லை அவர்கள் வாதத்தின் அடிப்படையில்த்தான் தீர்ப்பு வழங்குவார்கள். இரசிகை அதாவது பட்டிமன்ற ஒருங்கிணைப்பாளர் இந்த அணியில் உள்ளார் ஆகவே அவருக்கு சாதகமாகதான் தீர்ப்பு வரும் என்ற சந்தேகம் யாருக்கும் வேண்டாம். </b>
<b> .. .. !!</b>

