02-07-2006, 01:58 AM
varnan Wrote:குருவிகள் நீங்கள் எதற்காகவும் சொல்லி இருக்கலாம்-
நான் சொல்ல வந்தது - 2 நாளைக்கு முன்னம் தான் - ஆரம்பித்த இழுபறிகள் - கொஞ்சம் ஓய்ந்து போய் இருக்கும்போது- மீண்டும் இப்பிடி ஒரு கருத்து தேவையா-?என்றே சொல்ல வந்தேன்!
தமாஸா நீங்க சொன்னா என்ன- சீரியஸா சொன்னா என்ன- சும்மா ஒரு விவாதநிகழ்வு என்றதிலயே -சின்ன புள்ளதனமா நடுவர் தொகுப்புரை பக்கச்சார்பாக உள்ளது என்று வாதிடும் ஒரு சிலர்க்கு - உங்கள் கருத்துக்கள்- மீண்டும் ஒரு புது பிரைச்சினைக்கு ஊக்கம் கொடுக்காதா? 8)
சிந்தித்து பாருங்கள்-!
நான் கொடுக்க வந்தது -வியாக்கியானங்கள் அல்ல!
நெருக்கடிகளை முயன்றவரை- தவிர்க்கணும்- என்பதே-அது!
யதார்த்தத்தை -விளங்கி கொள்ள நினைத்தால்-
எனது ஆதங்கத்தையும் -
ஒரு வேளை நீங்கள் - உணரலாம்! 8)
உங்கள் ஆதங்கம் புரிகிறது...! அதுவே சிலருக்கு அவலாகியும் விடக் கூடாதல்லவா..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

