02-06-2006, 10:16 PM
வர்ணன்..அந்த முடிவை வரவேற்ற நாமே மிச்சத்தை எழுதாம விட்டிருக்கலாம். இங்கு நீங்கள் சொன்னது போல யாரிடமும் சிந்தனைக்கு வரட்சி இல்லை..! எனவே நாங்கள் சொல்லித்தான் ஆக்கள், நீங்கள் நினைக்கிறது போல அப்படி சீரியஸா சிந்திப்பினம் என்றும் இல்லை..! அதுமட்டுமல்லாமல் அது பிரச்சனைக்காக வைத்த வசனமும் அல்ல..! ஜஸ்ட் ஒரு தமாஸா வைச்சது...அதுதான் சிரிச்சும் விட்டம்..!
இங்கு சின்னப் பிரச்சனைகளும் பூதாகரமாவது பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டவர்களால் என்பதிலும் மற்றவர்கள் தங்கள் பார்வைகளால் சொல்லும் வியுக்களினாலேயே அதிகம். சிலர் வேண்டும் என்றே தூண்டிவிட்டிட்டு நல்ல பிள்ளைக்கு இருக்க...சிலர் நல்ல நோக்கத்தில் சொல்வது மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட சின்னப் பிரச்சனையும் பெரிசாகிடும்..!
உண்மையில் நீங்களே சிந்தனைக்கு வரட்சி இல்லை என்றுவிட்டு எதற்காக அதைப் பெரிசு படுத்தி கருத்து வைக்கிறீங்கள்..! ரேக் இற் ஈசி..! பிரச்சனைக்காக அல்ல.. அந்தக் கருத்து..! ரசிகை நேரில் இருந்தால் அதை நாங்கள் பாக்கிற சரியான வியுவில சொல்லலாம் எழுத்தில் எழுதும் போது எங்கள் பார்வைக்கும் மற்றவர்கள் பார்வைக்கும் இடையில் உள்ள வேறுபாடே அதைப் பிரச்சனையாக்கி விடுகிறது..! அதற்குள் தேவையில்லாத வியாக்கியானங்கள் நல்லதல்ல என்று கருதுகிறோம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>