02-06-2006, 09:17 PM
kuruvikal Wrote:Rasikai Wrote:<b>வணக்கம் எல்லோருக்கும்
பிருந்தனுக்காக நான் நாளை கருத்து வைக்கிறேன். அதுவரை பொறுமைகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவோனும் தன்னை அடுத்த பட்டிமன்றத்தில் சேர்க்க சொல்லி சொன்னதால் ஏன் மற்ற ஆக்களை கேட்டுக்கொண்டு இருப்பான் நானே களத்துல குதிக்கலாம் என்று இருக்கிறேன்.
நன்றி
வணக்கம்</b>
இது நல்ல முடிவு..! ஆனா ஒன்று..நடுநிலை தப்பிட்டீங்கள்..! ஏற்பாட்டாளர் என்றால் இரு பக்கத்துக்கும் சார்ப்பில்லாதவர்..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஐயா குருவிகள் -
போதுமையா போதும் - ஏற்பாட்டாளர்கள் என்றால் இருபக்கத்துக்கும் சார்பில்லாம இருக்கணும் -என்று யாரும் சொல்லி விளங்கி கொள்ளும் அளவுக்கு- சுயசிந்தனை வரட்சி பெரிய அளவில் - இங்குள்ள யாரிடமும் இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை -!
ஒரு நிகழ்வை பூரணமாக்க-உளப்பூர்வமாக- முடிந்தவரை உதவுங்கள்- என்றதொரு கருத்தே அவர் அறிவிப்பில் தெரிவதாக நான் கருதுகிறேன் -!
வாதம் வைக்கிறேன் என்றவர்கள்- வாக்குவாதப்பட்டு- இன்னொரு வாதத்தை -உருவாக்கி - கால இழுத்தடிப்பு நீள்வதால் - இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்- என்று நீங்க நம்பலாம்-!
இதுக்கும் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று கிளம்பி-
நாம் அப்பிடி அர்த்தப்படுத்தினோம்- இப்பிடி பொருள் கொண்டோம்- என்று மீண்டும் ஆரம்பிக்காமல்- இப்பிடியே விட்டு விடுங்க - புது குழப்பங்கள் வேணாமே! 8)
-!
!
!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->