02-06-2006, 08:58 PM
பெருமையாய் இருக்கின்றது. இது ஒரு ஆரோக்கியமான மட்டிமன்றம். ஒவ்வொருவருக்கும் இத்தலைப்பு சம்மந்தமாக வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் பட்டிமன்றமென்பதே பலவிடயங்களை இருதரப்பாரிடமும் இருந்து பெறப்படுகின்ற கருத்துக்களை ஆராந்து அதனூடே கிடைக்கப் பெறிகின்ற ஆரோக்கியமான தகவல்களை ஒன்று திரட்டி அதன் முழுவடிவத்தினை வெளிகொணர்வதே. அந்த வகையில் கருத்துக்கள் முன்வைத்த அனைவரும் தமது கருத்துக்களை மிகவும் நேர்தியோடு கூர்மையாக வைத்திருக்கின்றார்கள். ஆகவே யாழ்கள உறவுகளால் மிகவும் திறம்பட நடத்தபடும் இப்பட்டிமன்றத்தை சிறப்புற நடப்பதற்கும் எண்ணிய இலக்கினை அடைவதற்கும். அனைவரும் ஒத்துளைப்பீர்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

