02-06-2006, 03:45 PM
Quote:பறவாய் இல்லை எடுங்கோ ஆனால் வரும் 10ம் திகதிக்கு முன் பட்டிமண்றத்தை முடிக்க உதவுங்கள்...
நல்லது தல.. 10திகதிக்கு பிறகு புதிய தலைப்பு தானே.. நான் அப்போது கலந்து கொள்கிறேனே.. நடுவர் ஐயா.. என்னைத் தூக்கி வெளியில் போடுங்கள்.. ப்ளீஸ்..

