02-06-2006, 03:13 PM
Niththila Wrote:கோபம் எல்லாம் இல்லை ஒரு பாசம்தான் தம்பிக்கு காதலர் தின வாழ்த்து சொல்ல ஆள் இல்லையே எண்டு ஐடியா சொன்னா இப்படித்தான் கேக்கிறதா :evil:
சரி அது யார் எண்டு சொல்லுங்க இவவவளவு நாளும் அண்ணாக்காக தூது போய் சக்ஸஸ் அடுத்து உங்களுக்காக தூது போறதில பிரச்சனை இல்லை :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இது என்ன வாழ்த்துக்காக அலைகின்ற கூட்டம் என்றின்றீர்களா? என்றாலும் டண்ணைப் போல செருப்படி வாங்காவிட்டாலும், என்னவோ எங்கள் தகுதிக் கேற்றமாதிரி வாங்கிய வீரப் புதல்வர்கள் நாங்கள்!!
நித்தி விடு தூது சக்சஸ் ஆச்சா? நம்பவே முடியவில்லை! :wink:
[size=14] ' '


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->