02-06-2006, 12:59 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இவோன் எங்கள் அணியின் கறுப்புக் குதிரை
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன இருந்தாலும் எனது நிறத்தை குத்திக் காட்டக் கூடாது..
நிற்க.. ஐயா.. நடுவர் அவர்களுக்கு! பிந்தி வந்த இந்தப் பிள்ளையின் பிழை பொறுத்துக் கொண்டு.. எனக்கிடையில் இன்னுமொருவரை விவாதத்திற்கு அழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.. சும்மா கதைக்க வேணுமெண்டதுக்காக கதைக்க முடியாதென்பதாகையால்.. எல்லா வாதங்களையும் முழுதாக படிக்க எனக்கு நேரம் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..