02-06-2006, 12:57 PM
"றோ"கரா "றோ"கராவாம் ....
ம்ம்ம்ம்....லண்டன் குறைடன் பகுதியில் நெல்லியடி சென்ரலின் பழைய மாணவர்கள் ஒன்றுகூடலொன்று அண்மையில் நடைபெற்றதாம்.
அந்நிகழ்ச்சிக்கு அழைக்காத சிறப்பு விருந்தினர்களாக, புலத்திலுள்ள எம்மினத்தின் அற்புதச் சின்னங்களான வாணரங்களும் வந்திருந்தார்களாம். நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது ஏறக்குறைய ஏழு/எட்டு வாணரங்கள் வந்தபோது நிகழ்ச்சி அமைப்பாளர்கள், இந்நிகழ்ச்சி பழைய மாணவர்களுக்கு மட்டும்தானென்றும், அவர்களுக்கே மண்டபம் போதாமையால் பிறர் ஒருவரையும் அனுமதிக்கவில்லையென்று கூறினார்களாம்.
ஆனால் அவ்வாணரங்கள் மண்டபத்திற்கு வெளியே வந்து தம்மை அனுமதிக்காவிடில் அங்கு தரித்திருக்கும் கார்களை அடித்துடைக்கப் போவதாக மிரட்டியமையால், தேவையற்ற பொலிஸ் தலையீட்டையும் தவிர்ப்பதற்காக வேறுவழியில்லாமல் மண்டபத்தினுள் அனுமதித்திருந்தார்களாம்!!
உட்சென்ற வாணரங்கள் தம் சகாக்களுக்கு தகவலனுப்ப, ஏறக்குரைய இருபது வாணர அழகர்கள் தலையை கறையான் அரித்த/மன்மத உடை தரிந்தும்/வாய்களிலிருந்து இனிய தமிழின் அற்புதச் சொற்கள் கொட்டுப்பட ஆடம்பரக் கார்களில் வந்து மண்டபத்தில் உட்சென்றார்களாம்.
ஈழ்பதீஸ்வரத்தானே! இவ்வற்புதக்காட்சியை காண ஆயிரம் கண் வேண்டுமாம்!! முத்தியும் கிடைச்சிடும்...
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மிக சாதுரியமாக நடந்ததால் தேவையற்ற பிரட்சனைகள் தவிர்க்கப்பட்டதாம்.
சில நாட்களுக்கு முன் தானாம் இவ்வழகர்களில் சிலர் உள்ளிருந்து விட்டும் வெளியுலகிற்கு வந்தவர்களுமாம்!!
ஓம்! ஈழ்பதீஸ்வரா!! இவர்களுக்கு எப்போ முத்தியளிக்கப் போகிறாய்.......???????