02-06-2006, 07:11 AM
கந்தப்பு Wrote:தம்பி ,உந்த தேசத்துரோகிகளின்(டக்_, ஆன_, கறு_, ராம_,ஜெய_ ....) பிறந்தனால் தெரிந்தால் பார்த்துச் சொல்லுங்கோ. எப்ப தீபாவளி கொண்டடலாம் என்று பார்க்க
என்ன நக்கலா? அது எப்படி அவர்களுக்கு தெரியும்?
அம்மாவை தெரிந்தா தான் அப்பாவை தெரியும் இவை இரண்டும் தெரிந்தால் தான் பிறந்த திகதியும் தெரியும்
எப்ப பாத்தாலும் கந்தப்புக்கு நக்கல் தான் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

