02-06-2006, 06:46 AM
தூயவன் Wrote:வினித் Wrote:Quote:ரொம்ப தாங்ஸ் தம்பி என்கொரு கூட்டாளியை தேடித் தந்ததுக்கு............... ஹாய் வினித் ஹவ் ஆ யு??
முகத்தார் அங்கிள் உங்களுக்கு முனியம்மாவை தெரியுமா?
உங்களுடன் ஒன்றாக படித்தவாம் அவா தான் எனது பாட்டி(எனது அம்மாவின் அம்மா)
வினித்
நீர் எவ்வளவு வயதைக் குறைத்து காட்டமுனைந்தாலும், நானோ இங்குள்ள கள உறவுகளும் நம்பமாட்டோம். :twisted:
மற்றது உங்கள் பாட்டி முனியம்மா முகத்தாரோடு படிக்க காரணம், அப்படி பெயில் பண்ணிக் கொண்டு இருந்தவவாம்!! கடைசியாக இறக்கும்போது கூட எட்டாம் கிளாசைத் தாண்ட வில்லையாமே! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>ஒம் சாகும் போது கூட சொன்னவா முகத்தான் நல்ல நன்பன்
7ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவராம் அதன் பின் தான் 8ஆம் வகுப்பு பாஸ் முகத்தாரால் 7ஆம் வகுப்பு தாண்ட முடியவில்லையாம் அதன் பின் அவர் சவுதிஅரேபியாகு போய்விட்டார் எண்டு சொல்லி கவலையோடு வாழ்ந்தவா :</b>cry:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->