02-06-2006, 06:45 AM
MUGATHTHAR Wrote:வினித் Wrote:முகத்தார் அங்கிள் உங்களுக்கு முனியம்மாவை தெரியுமா?
உங்களுடன் ஒன்றாக படித்தவாம் அவா தான் எனது பாட்டி(எனது அம்மாவின் அம்மா)
நல்லாத் தெரியுமே.....தம்பி ஒருவழியிலை பாக்கப் போனால் உமக்கும் எனக்கும் இரத்த பந்தம் கூட இருக்கப்பு ....(நான் சொல்லுறது விளங்குதோ...)
முகத்தார் இப்ப வரவர இரட்டை அர்த்ததில் எழுதுகின்றார். நிர்வாகம் அவரை எச்சரிக்க வேண்டும். :evil: :evil:
[size=14] ' '

