02-06-2006, 05:22 AM
MUGATHTHAR Wrote:தூயவன் Wrote:சாராயத்தில் பரோட்டா போடேலாதோ? :wink:
சரியா 1வருஷத்துக்குப் பிறகு கண்டுபிடிச்சுக் கேக்கிறீர் பரோட்டாவுக்கு மாவை குழைக்கும் போது தண்ணிக்குப் பதிலாக சாராயத்தை கலந்து குழைத்தீர்கள் எண்டால் காணும்......... என்ன சாப்பிட்ட பிறகு மனுசிட்டை உள்ளதெல்லாம் உளறிக் கொட்டி வாங்கவேண்டிவரும் சம்மதமெண்டால் செய்து பாருங்கோ........
அது தான் இப்பவே செய்து பார்க்கலாம் என்றிருக்கின்றேன்.இப்ப கட்டைப் பிரமச்சாரி தானே!
[size=14] ' '

