02-06-2006, 05:18 AM
MUGATHTHAR Wrote:SUNDHAL Wrote:இலங்கை அணி வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்க செல்லும் அல்லவா? ஒரு போனஸ் இருக்க தானே..?
உண்மைதான்
<b>இலங்கையணி பெற்ற புள்ளிகள் ---9
தென்னாபிரிக்கா பெற்றது --12</b>
நடைபெறும் போட்டியில் சாதாரணமாக வெற்றி பெற்றால் (போனஸ் பொயின்ஸ் இல்லாமல்) 4புள்ளிகள் கிடைக்கும் அது இலங்கையணிக்கு காணும்
வெற்றி பெற்றால் தானே!!
[size=14] ' '

