02-06-2006, 01:56 AM
நீங்கள் தப்பாக புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் பதில் எழுத முடிந்த ஏனைய பக்கங்களில் உங்கள் பதில் கருத்துக்களை வைக்கலாம். அதற்காக ஒரே நாளிலேயே 50 கருத்துக்களையும் வைக்க வேண்டுமென்று யார் சொன்னது. எனவே பொறுமையாக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
பி.கு: எனது பெயர் வாசாம்பு
பி.கு: எனது பெயர் வாசாம்பு
<i><b> </b>
</i>
</i>

