02-05-2006, 09:15 PM
DV THAMILAN Wrote:நான் ஒரு ரையல் மென்பெருள்(30 நாள்கள்) வைத்திருந்தேன். அது இப்போது காலவதியாகிவிட்டது. இனையத்தில் தேடி பார்த்தேன் பதிவு இலக்கம் கிடைக்கவில்லை. நான் அந்த மென்பொருளை அழித்துவிட்டு மீண்டும் கணனியில் ஏற்றினேன். ஆனால் திரும்பவும் பதிவு இலக்கத்தை கேட்டது.
எந்த கோப்பை(file) அழித்தால் மீண்டும் 30 நாட்களுக்கு பாவிக்கலாம். உங்களுடைய உதவியை உடனே எதிர் பார்க்கிறேன்.
பேசாமல் சீமா செற்றப்புக்குள் போய் கணனியின் திகதிய 2005 க்கு மாத்திவிடுங்கோ....! :wink:
இல்லாவிட்டால்.. உங்கள் கணனி XP ஒப்பறேட்டிங்க் சிஸ்ரமாக இருந்தால்(அதில் வேலை செய்தால்) .... மற்றும் ஒரு உள்நுளையும் பெயரைக் உண்டாக்கி அதனூடாக ஏற்றிப்பாருங்கள் வேலை செய்யும்....
பதிவிலக்கம் வேணுமா....????? வியாசன் அண்ணாவைக் கேளுங்கோ... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::

