02-05-2006, 08:08 PM
அற்புதமான ஓர் வாதத்தை வைத்த துாயவனுக்கு நன்றிகள். ஒங்கள் வாதம் அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் இருந்தது. பொறாமையால் எதிரணியினர் புழுங்குகின்றனர். தங்கடை பக்கத்து அழுக்கை பூசி மறைக்க எதிரணியிலிருந்து யார் வரப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

